முத்துக்கு தெரியாமல் திட்டம் தீட்டும் ரோகிணி மற்றும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ராதிகாவையும் கமலாவையும் வச்சி செய்யும் ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

முத்துக்கு தெரியாமல் திட்டம் தீட்டும் ரோகிணி மற்றும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ 1

விளம்பரம்

சிட்டி திட்டம் போட்டு முத்து குடிப்பது போல வீடியோவை இணையத்தில் வைரலாக்குகிறார். இதனை கண்டு அவர் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். முத்து குடிக்கவில்லை என எவ்வளவோ சொல்லியும் அவரை யாரும் நம்பவில்லை. மனோஜிடம் சண்டைக்கு சென்ற முத்துவை அண்ணாமலை வீட்டை விட்டு வெளியே விரட்டி உள்ளார்.தற்போது அனைவரும் மீண்டும் சேர்ந்து உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட VIJAYTV ரவீனா தாஹா

முத்துக்கு தெரியாமல் திட்டம் தீட்டும் ரோகிணி மற்றும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ 2

விளம்பரம்

இந்நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், முத்துக்கு தெரியாமல் விஜயா உடன் சேர்ந்துகொண்டு ரோகிணி திட்டம் தீட்டுகிறார். இதனால் முத்துவுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  கிரிஷை வீட்டிற்கு அழைத்து வந்த முத்து மீனா... அதிர்ச்சியில் உறைந்த ரோகிணி... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment