நகை எப்படி மாறியது என தெரியனும்.. விஜயாவிடம் சண்டையிடும் முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

நகை எப்படி மாறியது என தெரியனும்.. விஜயாவிடம் சண்டையிடும் முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ 1

விளம்பரம்

மீனாவுக்கு செயின் எடுக்க வேண்டும் என்று முத்து மற்றும் அண்ணாமலை கூறுகின்றனர். இதனால் விஜயா தங்கத்திற்கு பதில் கவரிங் நகைகளை கொடுத்து முத்து மற்றும் மீனாவை கடைக்கு அனுப்புகிறார். அங்கு விஜயா கொடுத்தது கவரிங் என தெரியவரவே கடுப்பாகி முத்து வீட்டுக்கு வருகிறார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

நகை எப்படி மாறியது என தெரியனும்.. விஜயாவிடம் சண்டையிடும் முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ 2

விளம்பரம்

ப்ரோமோவில், வீட்டிற்கு வந்த முத்து அனைவரையும் அழைத்து நகைகள் எப்படி கவரிங் ஆக மாறியது என கேள்வி எழுப்புகிறார், அதற்கு உடனே விஜயா, மீனா வீட்டில் இருந்து தரும்போதே அப்படி இருந்திருக்குமே என கூறவே போகிய மீனா அவருடன் சண்டையிடுகிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment