முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்… சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ 1

விளம்பரம்

மீனாவுக்கு செயின் எடுக்க வேண்டும் என்று முத்து மற்றும் அண்ணாமலை கூறுகின்றனர். இதனால் விஜயா தங்கத்திற்கு பதில் கவரிங் நகைகளை கொடுத்து முத்து மற்றும் மீனாவை கடைக்கு அனுப்புகிறார். அங்கு விஜயா கொடுத்தது கவரிங் என தெரியவரவே கடுப்பாகி முத்து வீட்டுக்கு வருகிறார். தற்போது புதிய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ 2

விளம்பரம்

ப்ரோமோவில், நகையை மாற்றியவர்களுக்கு முத்து சூனியம் வைக்கிறார். அதனை கண்டு பயந்த விஜயா மற்றும் மனோஜ் அதை எடுக்க முயலவே வீட்டில் மாட்டிக்கொள்கிறார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment