விஜயா உடன் பரதநாட்டியத்தில் போட்டிபோட்ட மீனா… வைரலாகும் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.இந்த தொடரில் வரும் மீனா கதாபாத்திரம் குடும்ப தலைவிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  விடுமுறையை வெளிநாட்டில் கொண்டாடும் CWC கோமாளி பரீனா

விஜயா உடன் பரதநாட்டியத்தில் போட்டிபோட்ட மீனா... வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கோமதி பிரியா.இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சீரியல் நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். தற்போது இவர் படப்பிடிப்பில் நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மதிய உணவு கொண்டு வந்த மயிலை பாராட்டிய பாண்டி.. கடுப்பாகிய கோமதி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விஜயா உடன் பரதநாட்டியத்தில் போட்டிபோட்ட மீனா... வைரலாகும் வீடியோ 2

விளம்பரம்

இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது. இவரின் நடனத்தினை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment