டேய் தொழிலதிபர் என்ன இப்படி தூங்குற… சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  திரும்ப வரும் புதிய பிரச்சனை.. ஈஸ்வரிக்கு போன் செய்த ஜீவானந்தம்.. வெளியான எதிர்நீச்சல் ப்ரோமோ

டேய் தொழிலதிபர் என்ன இப்படி தூங்குற... சிறகடிக்க ஆசை ப்ரோமோ 1

விளம்பரம்

சிட்டி திட்டம் போட்டு முத்து குடிப்பது போல வீடியோவை இணையத்தில் வைரலாக்குகிறார். இதனை கண்டு அவர் வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். முத்து குடிக்கவில்லை என எவ்வளவோ சொல்லியும் அவரை யாரும் நம்பவில்லை. மனோஜிடம் சண்டைக்கு சென்ற முத்துவை அண்ணாமலை வீட்டை விட்டு வெளியே விரட்டி உள்ளார்.தற்போது அனைவரும் மீண்டும் சேர்ந்து உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  என் விஷயத்துல தலையிடாத... மீனாவை மிரட்டிய ரோகினி... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

டேய் தொழிலதிபர் என்ன இப்படி தூங்குற... சிறகடிக்க ஆசை ப்ரோமோ 2

விளம்பரம்

இந்நிலையில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், கடைக்கு செல்லாமல் மனோஜ் தூங்கி கொண்டு இருக்கவே அவரை எழுப்ப அனைவரும் போராடுகின்றனர். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  என் வீட்டுக்காரருக்கு அப்பன் யாரு... விசாலாட்சியை அசிங்கப்படுத்திய ரேணுகா.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment