பணம் கிடைத்ததும் முத்துவை மதிக்காத மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி. அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணம் கிடைத்ததும் முத்துவை மதிக்காத மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ 1

விளம்பரம்

இந்த தொடரில் வரும் மீனா கதாபாத்திரம் குடும்ப தலைவிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. மீனா தனது கணவர் முத்துக்கு சொந்தமாக கார் வாங்கி கொடுத்துள்ளார்.திருமணத்திற்கு வரும் முத்துவை அசிங்கப்படுத்த சொந்தங்கள் காத்து இருக்கின்றனர்.மீனா மீது திருட்டு பட்டம் கட்டிய எதிரிகளை அடித்து துவம்சம் செய்துள்ளார் முத்து.

பணம் கிடைத்ததும் முத்துவை மதிக்காத மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில், ஜீவாவிடம் இருந்து பணம் கிடைக்கவே, வீட்டில் பெருமையாக பேசுகிறார் மனோஜ். மேலும் பணம் கிடைத்ததும் முத்துவை மதிக்காதது போல நடந்துகொள்கிறார்.

Siragadikka Aasai | 29th April to 4th May 2024 - Promo

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment