படப்பிடிப்பில் பயங்கர குறும்பு செய்யும் சிறகடிக்க ஆசை மீனா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

படப்பிடிப்பில் பயங்கர குறும்பு செய்யும் சிறகடிக்க ஆசை மீனா 1

விளம்பரம்

அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  புதிய கார் வாங்கிய பிக் பாஸ் VJ அர்ச்சனா.. ரசிகர்கள் வாழ்த்து

படப்பிடிப்பில் பயங்கர குறும்பு செய்யும் சிறகடிக்க ஆசை மீனா 2

விளம்பரம்

இந்த தொடரில் வரும் மீனா கதாபாத்திரம் குடும்ப தலைவிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

படப்பிடிப்பில் பயங்கர குறும்பு செய்யும் சிறகடிக்க ஆசை மீனா 3

விளம்பரம்

இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கோமதி பிரியா.

படப்பிடிப்பில் பயங்கர குறும்பு செய்யும் சிறகடிக்க ஆசை மீனா 4

விளம்பரம்

இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் சீரியல் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  எதிர்நீச்சல் சீரியல் ஈஸ்வரி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சர்ப்ரைஸ் கொடுத்த ஜனனி

படப்பிடிப்பில் பயங்கர குறும்பு செய்யும் சிறகடிக்க ஆசை மீனா 5

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

படப்பிடிப்பில் பயங்கர குறும்பு செய்யும் சிறகடிக்க ஆசை மீனா 6

தற்போது இவர் படப்பிடிப்பில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment