ஓணம் பண்டிகையை கொண்டாடிய சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

ஓணம் பண்டிகையை கொண்டாடிய சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனா 1

விளம்பரம்

பலவிதமாக சீரியல்களை களம் இறக்கி மக்களை கவர்ந்து வருகின்றனர் விஜய் தொலைக்காட்சி.

ஓணம் பண்டிகையை கொண்டாடிய சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனா 2

விளம்பரம்

அந்த வரிசையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் சிறகடிக்க ஆசை. இந்த தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி திருமணம்

ஓணம் பண்டிகையை கொண்டாடிய சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனா 3

விளம்பரம்

இந்த தொடரில் வரும் மீனா கதாபாத்திரம் குடும்ப தலைவிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

ஓணம் பண்டிகையை கொண்டாடிய சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனா 4

விளம்பரம்

இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் கோமதி பிரியா.

ஓணம் பண்டிகையை கொண்டாடிய சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனா 5

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி திருமணம்

ஓணம் பண்டிகையை கொண்டாடிய சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனா 6

ஓணம் பண்டிகையை கொண்டாடி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment