அடையாளம் தெரியாமல் மாறிய சிவா மனசுல சக்தி பட கதாநாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

2007 ஆம் ஆண்டு ஹிந்தி படத்தின் மூலம் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர் அனுயா,இப்படத்தினை தொடர்ந்து இவருக்கு தமிழில் 2009 ஆம் ஆண்டு சிவா மனசுல சக்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.

அடையாளம் தெரியாமல் மாறிய சிவா மனசுல சக்தி பட கதாநாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார், இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று இருந்தது.தற்போது வரை இப்படம் பலருக்கும் விருப்பமான படமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  கொட்டுக்காளி படத்தினை பார்க்க வந்த சினிமா பிரபலங்கள்

அடையாளம் தெரியாமல் மாறிய சிவா மனசுல சக்தி பட கதாநாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து தமிழ் படங்களில் வாய்ப்பு கிடைக்க நடிக்க தொடங்கினார் அனுயா,ஆனால் எந்த படமும் இவருக்கான வெற்றியை பெற்று கொடுக்கவில்லை,நாளடைவில் இவருக்கு பட வாய்ப்பும் குறைய தொடங்கியது.

கட்டாயம் படிக்கவும்  மகளின் 32வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்

அடையாளம் தெரியாமல் மாறிய சிவா மனசுல சக்தி பட கதாநாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 3

விளம்பரம்

மேலும் இவர் தமிழ் பிக் பாஸ் முதல் சீசனிலும் போட்டியாளராக கலந்துகொண்டு முதல் வாரத்திலேயே வெளியேறினார்.

அடையாளம் தெரியாமல் மாறிய சிவா மனசுல சக்தி பட கதாநாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் படத்தில் இருந்து முழுவதும் விலகி உள்ளார்,மேலும் தனக்கான நல்ல கதைகாகவும் காத்திருக்கிறார் அனுயா.

கட்டாயம் படிக்கவும்  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள்

அடையாளம் தெரியாமல் மாறிய சிவா மனசுல சக்தி பட கதாநாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 5

இவரின் சமீபத்திய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

அடையாளம் தெரியாமல் மாறிய சிவா மனசுல சக்தி பட கதாநாயகியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment