பாம்பு என்றாலே படையும் நடுங்கும்.பாம்பை பார்த்தால் பல பேர்க்கு உடம்பெல்லாம் சிலிர்க்கும்.ஏனென்றால் கடிச்சா விஷம் பயம் பல பேரை மரண பீதியில் தள்ளுகிறது.ஆனால் பாம்பை நாம் தொந்தரவு செய்யாத வரை பாம்பு நம்மை தொந்தரவு செய்வதில்லை.பாம்பு நம்மை தீண்டுவதும் இல்லை.பாம்பை கடவுளாக பார்ப்பவர்களும் உள்ளனர்.நாகர்கோவிலில் பாம்பை கடவுளாக வணங்கி வழிபாடு செய்து வருகின்றனர்.கோவிலையே கட்டி வழிபாடு செய்து வருகின்றனர்.
இந்த காலகட்டத்தில் இளைஞர் ஒருவர் பாம்புவிடம் சகலமாக தடவிக்கொடுத்து தண்ணீர் கொடுக்கிறார்.இளைஞர் ஒருவர் தன்னுடைய தோப்பில் இருந்த போது அங்கே தங்கள் தோப்பின் வாய்க்காலில் தண்ணீருக்காக ஒரு பாம்பு எதிர்பார்த்திட்டு இருந்தது.அதை பார்த்த இளைஞர் பாம்புவிற்க்கு தண்ணீர் கொடுத்தார்.ஒரு பாட்டிலில் தண்ணீர் ஊற்றி பாம்புவிற்க்கு தண்ணீர் கொடுத்தார்.பாம்புவும் தன்னுடைய தாகம் தீர தண்ணீர் குடித்தது.பாம்பை பார்த்தால் பயந்து ஓடுகிற இந்த காலத்தில் பாம்பை தடவி கொடுத்து தண்ணீர் கொடுக்கிறார்.இதைப்பார்த்த வனத்துறை அதிகாரி சுசந்தா தனது டுவிட்டரில் அந்த இளைஞனை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
Love & water…
Two best ingredients of life pic.twitter.com/dy3qB40m6N— Susanta Nanda IFS (@susantananda3) February 16, 2021
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in