பாம்பு புற்று என்பது நமக்கு சிறு வயதிலிருந்தே ஒரு ஆசிரியமான விஷயம் தான். அதை சுற்றி நமக்கு சிறு வயதிலிருந்தே பல கேள்விகள் தோன்றும். பாம்பு பால், முட்டை எல்லாம் குடிக்காது என்று இன்றைய அறிவியல் கூறுகிறது. பின்பு ஏன் புற்றுக்கு பால் ஊற்றுகிறார்கள்? உண்மையில் புற்றுக்குள் பாம்பு இருக்கிறதா? புற்றினுள் பாலை ஊற்றினால் அதனால் எப்படி குடிக்க முடியும்?. இணையத்தில் பாம்பு புற்று பற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த விடியோவை கீழே பாருங்க.
அந்த காலத்தில் எல்லாம் வீடுகள் அருகருகே இருப்பதில்லை. வீட்டை சுற்றிலும் காடாக இருந்ததால் ஆங்காங்கே பாம்புகள் புற்றுகள் கட்டி வைத்து விடும். இதனால் பாம்புகளின் அதிகமானது. பாம்பை பற்றிய பயமும் கிராம மக்களிடையே அதிகரித்தது. இணையத்தில் பாம்பு புற்று பற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் ஒரு அறிஞர் அப்படி அந்த பாம்பு புற்றுக்குள் என்ன தான் இருக்கிறது என்று தெளிவாக விளக்குகிறார். Watch the video below.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in