பிரசன்னா நம்ம பசங்க நல்ல வளர்ந்துட்டாங்கள்ளே…பிள்ளைகளை பார்த்து பூரிக்கும் சினேகா

நடிகை சினேகா மானசி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தனது வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில் தமிழ் சினிமா சினேகாவை அழைத்து.அதன்படி என்னவளே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.இந்த படங்களில் வரவேற்புகள் ரசிகர்களிடம் கிடைக்காததால் இப்படத்தினை தொடர்ந்து வரவேற்புக்காக தமிழ் தெலுங்கு படங்களில் மாறி மாறி நடிக்க தொடங்கினார்.அதன்படி 2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வசீகரா படத்தில் நடித்தார் இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இவரது சிரிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்ற பெயரையே மக்களிடம் வாங்கியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிரசன்னா நம்ம பசங்க நல்ல வளர்ந்துட்டாங்கள்ளே...பிள்ளைகளை பார்த்து பூரிக்கும் சினேகா 1

விளம்பரம்

இந்த வெற்றியை தொடர்ந்து பார்த்திபன் கனவு,வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆட்டோகிராப் ஆனந்தம் என பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இவர் நடித்த ஆனந்தம் படத்தில் இடம்பெற்ற ஒற்றை ருபாய் பாடல் இன்று வரை மக்களின் மனதில் நீங்காமல் உள்ளது.இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஈடுபாடு காட்டாமல் கதாநாயகியாக நடிக்காமல் முக்கியமான கதாபாத்திரம் இருக்கும் கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது இவரது லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது

பிரசன்னா நம்ம பசங்க நல்ல வளர்ந்துட்டாங்கள்ளே...பிள்ளைகளை பார்த்து பூரிக்கும் சினேகா 2

விளம்பரம்

சினேகா மகன் மற்றும் மகள் இருவரும் தற்போது நன்றாக வளர்ந்துவிட்டனர்.இந்த வீடியோவில் கணவர்,மகன் மற்றும் மகள் உடன் சினேகா குடும்ப புகைப்படம் எடுத்துள்ளார்.அப்பொழுது மகன் மற்றும் மகளை பார்த்து பூரித்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் சினேகா ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் உங்களது குடும்பம் அழகாக உள்ளதாகவும் மேலும் இதுபோல உங்களது குடும்பம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறி வாழ்த்துக்களையும் கமெண்ட் செய்து லைக் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment