விருமன் பட இசைவெளியீட்டு விழாவுக்கு பாடல் எழுதுன என்ன கூப்பிடல: சினேகன் காட்டம்

தமிழ் சினிமாவிற்கு பல நல்லபாட்டுகளை தந்தவர் சினேகன்.இவர் எழுதிய வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் இவர் எழுதிய பாடல்களை கேட்கும் பொழுது.இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில் உள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல் தான்.இந்த பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த பாடல்களை தொடர்ந்து மக்களிடம் மிக பிரபலம் ஆனவர் ஆகினார் சினேகன்.இதனை தொடர்ந்து பல தமிழ் படங்கங்களுக்கு பாடல் எழுத தொடங்கினார்.சினேகன்.அதன்படி தாயை மதிக்கும் படி ராம் படத்தில் இவர் எழுதிய ஆராரிராரோ என்ற பாடலுக்கு இன்று வரை ரசிகர்கள் உண்டு. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விருமன் பட இசைவெளியீட்டு விழாவுக்கு பாடல் எழுதுன என்ன கூப்பிடல: சினேகன் காட்டம் 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் சினேகனுக்கு வாய்ப்பு கிடைத்தது.அதனை பயன்படுத்தி நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பிக் பாஸ் சீசன் 1ல் போட்டியாளராக கலந்துகொண்டு மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.சினேகன் அண்மையில் தான் பல ஆண்டுகளாக காதலித்து வந்த தனது காதலி கன்னிகாவை மணமுடித்துக்கொண்டார்.இவரும் சின்னத்திரையில் நடிகர் ஆவார்.பல படங்களில் பாடல்கள் எழுதி வரும் இவர் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.அப்பொழுது பேசியதாவது ,தற்போது பாடலாசிரியர்களுக்கு சினிமாவில் மரியாதை என்பதே இல்லை என தெரிவித்துள்ளார்.

விருமன் பட இசைவெளியீட்டு விழாவுக்கு பாடல் எழுதுன என்ன கூப்பிடல: சினேகன் காட்டம் 2

விளம்பரம்

மேலும் அண்மையில் மதுரையில் விருமன் இசைவெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.இந்த இசைவெளியீட்டு விழாவில் பாடலாசிரியருக்கு தகவல் கொடுக்காமல் இசைவெளியீட்டு விழா நடத்தியுள்ளனர்.ஒரு சீன் நடிச்சவங்கள கூட மேடையில ஏத்துறாங்க அந்த பாடலுக்காக அங்கீகாரம் உள்ளவர்களை மேடையில் ஏற்றவில்லை.பல மேடைகளில் எனக்கு மட்டும் நாற்காலிகள் போட்டிருக்கிறார்கள் நான் மற்றவர்களுக்கும் போட சொல்லுவேன் இல்லையென்றால் இறங்கிவிடுவேன் என கூறுவேன் என படத்தில் உள்ள எல்லாருக்கும் அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment