சோபிதா நாகசைதன்யா திருமண சடங்குகள் ஆரம்பம்

நடிகை சமந்தா மற்றும் நாகா சைதன்யா இருவரும் காதலித்து இரண்டு வீட்டார் சம்மதத்துடனும் கடந்த 2017ல் திருமணம் செய்துகொண்டார்கள்.

சோபிதா நாகசைதன்யா திருமண சடங்குகள் ஆரம்பம் 1

விளம்பரம்

இருவரும் சந்தோசமாக தான் வாழ்ந்துகொண்டிருந்த நிலையில் இருவருக்குமிடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  சீரியல் நடிகை காயத்ரி யுவராஜின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

சோபிதா நாகசைதன்யா திருமண சடங்குகள் ஆரம்பம் 2

விளம்பரம்

இவர்கள் இருவரும் இணைவதற்கு குடும்பத்தினர் முயற்சி செய்து வரும் நிலையில் ரசிகர்களும் அதையே விரும்பினர்.ஆனால் இருவருக்கும் அதில் உடன்பாடில்லை என்பதால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

சோபிதா நாகசைதன்யா திருமண சடங்குகள் ஆரம்பம் 3

விளம்பரம்

இருவரும் தங்களது படங்களில் கவனம் செலுத்தி நடித்து வருகின்றனர்,

கட்டாயம் படிக்கவும்  திருமணத்திற்கு பிறகு போட்டோஷூட்டில் கலக்கும் GOODNIGHT பட நாயகி

சோபிதா நாகசைதன்யா திருமண சடங்குகள் ஆரம்பம் 4

விளம்பரம்

இந்நிலையில் நடிகை சோபிதா உடன் அடிக்கடி நாக சைதன்யா வெளிநாட்டில் டேட்டிங் சென்று வந்ததாக கூறப்பட்டு வந்தது.

சோபிதா நாகசைதன்யா திருமண சடங்குகள் ஆரம்பம் 5

இந்நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  புதிய வீடு வாங்கி கிரஹப்பிரவேசம் செய்த நடிகை ஹன்சிகா புகைப்படங்கள்

சோபிதா நாகசைதன்யா திருமண சடங்குகள் ஆரம்பம் 6

தற்போது இவர்களின் திருமண ஏற்பாடுகள் நடைபெற தொடங்கியுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment