மனைவி உடன் ஜப்பானில் விடுமுறையை கொண்டாடிய நடிகர் ஸ்ரீகாந்த்

ரோஜா கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் நடிகர் ஸ்ரீகாந்த். முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தது.

மனைவி உடன் ஜப்பானில் விடுமுறையை கொண்டாடிய நடிகர் ஸ்ரீகாந்த் 1

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னணி நடிகராக தமிழ் சினிமாவை வலம் வர தொடங்கினார் ஸ்ரீகாந்த்.

மனைவி உடன் ஜப்பானில் விடுமுறையை கொண்டாடிய நடிகர் ஸ்ரீகாந்த் 2

விளம்பரம்

தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து 20ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக சினிமாவை கலக்கினார்.

மனைவி உடன் ஜப்பானில் விடுமுறையை கொண்டாடிய நடிகர் ஸ்ரீகாந்த் 3

விளம்பரம்

சில படங்களில் இவருக்கு ஏற்பட்ட சறுக்கல்களால் , தற்போது இவருக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாமல் உள்ளது. இருப்பினும் சினிமாவில் மீண்டும் முன்னணி இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

மனைவி உடன் ஜப்பானில் விடுமுறையை கொண்டாடிய நடிகர் ஸ்ரீகாந்த் 4

விளம்பரம்

தற்போது ஹீரோ கதாபாத்திரங்களில் நடிக்காமல் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

மனைவி உடன் ஜப்பானில் விடுமுறையை கொண்டாடிய நடிகர் ஸ்ரீகாந்த் 5

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்கள் நடித்து இருக்கிறார் ஸ்ரீகாந்த்.இவருக்கு திருமணமாகி மகன் மற்றும் மகள் இருவர் உள்ளனர்.

மனைவி உடன் ஜப்பானில் விடுமுறையை கொண்டாடிய நடிகர் ஸ்ரீகாந்த் 6

ஸ்ரீகாந்த் தனது மனைவியுடன் ஜப்பானில் விடுமுறையை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment