அப்பா தெரியாம பண்ணிட்டா…வசனம் போல் பேசிய BIGGBOSS சுஜா மகன்..

பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு மக்களிடம் பிரபலம் ஆகியவர் சுஜா வருணே.இவர் முதன் முதலில் பிளஸ் 2 என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நடிகையாக அறிமுகமாகினார்.அதன்பின் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.இதுவரை இவருக்கு தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரம் மட்டும் தான் கிடைத்து வந்தது.மேலும் அந்த துணை கதாபாத்திரம் கூட இவருக்கு சரியாக அமையவில்லை எனவே இவருக்கான சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அப்பா தெரியாம பண்ணிட்டா...வசனம் போல் பேசிய BIGGBOSS சுஜா மகன்.. 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்துகொண்டு அறிமுகமாகினார்.இந்த நிகழ்ச்சியில் தனது சிறப்பான விளையாட்டை மக்களிடம் காட்டி நல்ல வரவேற்பை பெற்றார்.இவருக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் போன்ற சினிமாக்களிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் துணை கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கவர்ச்சி பாடலுக்கும் சினிமாவில் நடனமாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் பல கவர்ச்சி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்,இருப்பினும் நடனத்திலும் இவருக்காங்க அங்கீகாரம் கிடைக்கவில்லை என்பது வருத்தமளிக்கும் விஷயமாக அமைந்த்துள்ளது

அப்பா தெரியாம பண்ணிட்டா...வசனம் போல் பேசிய BIGGBOSS சுஜா மகன்.. 2

விளம்பரம்

தற்போது இவர் தனது கணவர் சிவாஜி தேவ் உடன் இணைந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியில் நடனமாடி வருகிறார்.இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுடன் இணைந்து அடிக்கடி வீடியோவை பதிவிட்டு வருகிறார்.இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரியளவு வைரலாகி வருகிறது.மேலும் அடிக்கடி நடனம் ஆடியும் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய டான் படத்தில் இடம் பெற்ற சூரிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையேயான வசனம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.தற்போது சுஜா மகனும் கணவரும் பேசிய நிகழ்வு இந்த நகைச்சுவை போலவே அமைந்துள்ளதால் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment