கேரளாவில் அம்மா மற்றும் அண்ணன் குடும்பத்துடன் SUNTV லட்சுமி சீரியல் நாயகி ஸ்ருதி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியல் நடிகை ஸ்ருதி என்று சொல்வதை விட தென்றல் நாடக கதாநாயகி துளசி என்று கூறினால் தான் இன்று வரை பலருக்கும் தெரியும்.அந்த அளவிற்கு இவர் தென்றல் நாடகத்தில் நடித்து அனைவரது மனதினையும் தென்றல் போல்தீண்டினார்.

கேரளாவில் அம்மா மற்றும் அண்ணன் குடும்பத்துடன் SUNTV லட்சுமி சீரியல் நாயகி ஸ்ருதி 1

விளம்பரம்

சின்ஹா நாடகத்தின் மூலம் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.அந்தளவிற்கு தனது எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களை கவர்ந்தார் ஸ்ருதி.நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஸ்ருதி வாய்ப்பு தேடிய பொழுது இவருக்கு மலையாள சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  குக்குகளை புரட்டி எடுக்கும் கோமாளிகள்... கலகலப்பான Cook With Comali ப்ரோமோ

கேரளாவில் அம்மா மற்றும் அண்ணன் குடும்பத்துடன் SUNTV லட்சுமி சீரியல் நாயகி ஸ்ருதி 2

விளம்பரம்

அதன்படி இவர் முதன் முதலில் 1995 ஆம் வெளியாகிய அக்ராஜன் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.

கேரளாவில் அம்மா மற்றும் அண்ணன் குடும்பத்துடன் SUNTV லட்சுமி சீரியல் நாயகி ஸ்ருதி 3

விளம்பரம்

மேலும் தளபதி நடிப்பில் வெளியாகிய மாண்புமிகு மாணவன் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமாக குத்தாட்டம் போட்ட VIJAYTV ரவீனா தாஹா

கேரளாவில் அம்மா மற்றும் அண்ணன் குடும்பத்துடன் SUNTV லட்சுமி சீரியல் நாயகி ஸ்ருதி 4

விளம்பரம்

இப்படி வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகி சிறிய சிறிய கதாபாத்திரங்கள் நடித்து வந்த இவர் தென்றல் எனும் நாடகத்தில் அறிமுகமாகி சின்னத்திரைக்குள் நுழைந்தார்.இந்த நாடகம் மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது,இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக பல நாடகங்களில் நடித்தார் .

கேரளாவில் அம்மா மற்றும் அண்ணன் குடும்பத்துடன் SUNTV லட்சுமி சீரியல் நாயகி ஸ்ருதி 5

தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு என்ற நாடகத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஸ்ருதி.இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மீனாவையும் ராஜியையும் கடத்தி மாட்டிக்கொண்ட குமரவேல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

கேரளாவில் அம்மா மற்றும் அண்ணன் குடும்பத்துடன் SUNTV லட்சுமி சீரியல் நாயகி ஸ்ருதி 6

இவரது ரீல்ஸ் வீடியோவை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இதனால் அடிக்கடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

கேரளாவில் அம்மா மற்றும் அண்ணன் குடும்பத்துடன் SUNTV லட்சுமி சீரியல் நாயகி ஸ்ருதி 7

தற்போது இவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment