photo-காரண்ணே இந்த ஜோடிய எடுங்க.. Super singer அஜய் கிருஷ்ணா-ஜெசி Wedding photography

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளை காண்பதற்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. விஜய் தொலைக்காட்சியும் மக்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளை வழங்குவதில் சளைத்தவர்கள் எனபதை அடிக்கடி நிரூபித்து தான் வருகின்றனர்.இந்த தொலைக்காட்சியில் சிறிய வேடத்தில் யார் வந்தாலும் மக்களிடம் அதிகளவு பிரபலமாகிவிடுவர் என்பது விஜய் தொலைக்காட்சியின் சிறப்பம்சமாகும்.இதில் பிரபலமாகியவர் தான் அஜய் கிருஷ்ணா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

photo-காரண்ணே இந்த ஜோடிய எடுங்க.. Super singer அஜய் கிருஷ்ணா-ஜெசி Wedding photography 1

விளம்பரம்

சூப்பர் சிங்கர் சீனியர் என்ற நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக அறிமுகமாகியவர் தான் அஜய் கிருஷ்ணா.இவரது குரலுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு.சினிமாவிலும் சில பாடல்களை பாடியுள்ளார் அஜய் கிருஷ்ணா.இவரின் குரல் பாடகர் உதித் நாராயணன் போல் இருப்பதால் இவரை செல்லமாக சின்னத்திரை உதித் நாராயணன் என அழைப்பார்கள்.தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் பாடல்களை பாடி வருகிறார்.

photo-காரண்ணே இந்த ஜோடிய எடுங்க.. Super singer அஜய் கிருஷ்ணா-ஜெசி Wedding photography 2

விளம்பரம்

இவர் ஜெசி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் இவருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜெசியுடன் திருமணம் நடைபெற்றது.இதில் பல பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இந்த திருமணம் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியது,மேலும் இவரது ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.தற்போது இவர் தனது மனைவியுடன்திருமண புகைப்படம் எடுத்துக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.இதில் மகிழ்ச்சியில் அஜய் கிருஷ்ணா சிரித்துக்கொண்டே இருப்பதால் இவரது ரசிகர்கள் அஜய்க்கு சந்தோஷத்துல சிரிப்பை பாருங்க என கூறி நக்கலடித்து வருகின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment