டாக்டர் பட்டம் வாங்கிய சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் நித்ய ஸ்ரீ.

டாக்டர் பட்டம் வாங்கிய சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீ 1

விளம்பரம்

இவரின் குரலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல பாடல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நித்ய ஸ்ரீ கலக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  போட்டோஷூட்டில் கலக்கும் திரௌபதி பட நாயகி ஷீலா

டாக்டர் பட்டம் வாங்கிய சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீ 2

விளம்பரம்

தனது 9வயதில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அறிமுகமாகிய இவர் தற்போது திரைப்படங்களிலும் பாடல்களை பாடி வருகிறார்.

டாக்டர் பட்டம் வாங்கிய சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீ 3

விளம்பரம்

அவன் இவன் படத்தில் இடம்பெற்ற ஒரு மலையோரம் என்ற பாடலை பாடி சினிமாவில் பாடகராக அறிமுகமாகினர்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் BALI-ல் VIBE செய்யும் ரோஜா சீரியல் நாயகி ப்ரியங்கா

டாக்டர் பட்டம் வாங்கிய சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீ 4

விளம்பரம்

தற்போது தொடர்ந்து பல பாடல்களை பாடி வருகிறார்.

டாக்டர் பட்டம் வாங்கிய சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீ 5

இதுவரை 200க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்

டாக்டர் பட்டம் வாங்கிய சூப்பர் சிங்கர் நித்ய ஸ்ரீ 6

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment