சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன் அழகிய புகைப்படங்கள்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகியவர் சிங்கர் பிரியா ஜெர்சன். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் சில நிமிடங்கள் வந்தாலே பிரபமானவர்கள் ஆகிவிடலாம் என்ற நிலையில், சூப்பர் சிங்கரில் பாடல் பாடிய இவர் மிகப்பெரிய பிரபலம் ஆகிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் வரலக்ஷ்மி பூஜை நடத்திய KGF ராக்கி பாய் யாஷ்

சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

கேரளாவை சேர்ந்த பிரியா சூப்பர் சிங்கர் 9வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி இருந்தார்.

சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

டைட்டிலை ப்ரியா வெற்றிபெறாவிட்டாலும், அவருக்கு ரசிகர்கள் பலத்த ஆதரவு கொடுத்தனர்.

சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது இவர் இசையமைப்பாளர்கள் நடத்தும் இசை கச்சேரிகளில் பாடல் பாடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய்

சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன் அழகிய புகைப்படங்கள் 5

தற்போது ப்ரியாவுக்கு திருமண நிச்சயம் நடைபெற்று உள்ளது. கேரளாவை சேர்ந்த ஜாய் என்பவரை காதலித்து திருமணம் செய்ய உள்ளார்.

சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன் அழகிய புகைப்படங்கள் 4

அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment