இன்று கோலாகலமாக நடைபெற்ற Super Singer பிரியா ஜெர்சன் புகைப்படங்கள்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகியவர் சிங்கர் பிரியா ஜெர்சன். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

இன்று கோலாகலமாக நடைபெற்ற Super Singer பிரியா ஜெர்சன் புகைப்படங்கள் 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் சில நிமிடங்கள் வந்தாலே பிரபமானவர்கள் ஆகிவிடலாம் என்ற நிலையில், சூப்பர் சிங்கரில் பாடல் பாடிய இவர் மிகப்பெரிய பிரபலம் ஆகிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  செம்பருத்தி சீரியல் நாயகி ஷாபனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்

இன்று கோலாகலமாக நடைபெற்ற Super Singer பிரியா ஜெர்சன் புகைப்படங்கள் 2

விளம்பரம்

கேரளாவை சேர்ந்த பிரியா சூப்பர் சிங்கர் 9வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி இருந்தார்.

இன்று கோலாகலமாக நடைபெற்ற Super Singer பிரியா ஜெர்சன் புகைப்படங்கள் 3

விளம்பரம்

டைட்டிலை ப்ரியா வெற்றிபெறாவிட்டாலும், அவருக்கு ரசிகர்கள் பலத்த ஆதரவு கொடுத்தனர்.

இன்று கோலாகலமாக நடைபெற்ற Super Singer பிரியா ஜெர்சன் புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது இவர் இசையமைப்பாளர்கள் நடத்தும் இசை கச்சேரிகளில் பாடல் பாடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் வீட்டுக்கு சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இன்று கோலாகலமாக நடைபெற்ற Super Singer பிரியா ஜெர்சன் புகைப்படங்கள் 5

தற்போது ப்ரியாவுக்கு திருமண நிச்சயம் நடைபெற்று உள்ளது. கேரளாவை சேர்ந்த ஜாய் என்பவரை காதலித்து திருமணம் செய்ய உள்ளார்.

இன்று கோலாகலமாக நடைபெற்ற Super Singer பிரியா ஜெர்சன் புகைப்படங்கள் 6

இவர்கள் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment