வருங்கால கணவருடன் சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்.. சைலன்டாக நடைபெற்ற திருமண நிச்சயம்

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆகியவர் சிங்கர் பிரியா ஜெர்சன். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

வருங்கால கணவருடன் சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்.. சைலன்டாக நடைபெற்ற திருமண நிச்சயம் 1

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் சில நிமிடங்கள் வந்தாலே பிரபமானவர்கள் ஆகிவிடலாம் என்ற நிலையில், சூப்பர் சிங்கரில் பாடல் பாடிய இவர் மிகப்பெரிய பிரபலம் ஆகிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  மகனுடன் முதல் திருமண நாளை கொண்டாடிய நடிகை அமலாபால்

வருங்கால கணவருடன் சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்.. சைலன்டாக நடைபெற்ற திருமண நிச்சயம் 2

விளம்பரம்

கேரளாவை சேர்ந்த பிரியா சூப்பர் சிங்கர் 9வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி இருந்தார்.

வருங்கால கணவருடன் சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்.. சைலன்டாக நடைபெற்ற திருமண நிச்சயம் 3

விளம்பரம்

டைட்டிலை ப்ரியா வெற்றிபெறாவிட்டாலும், அவருக்கு ரசிகர்கள் பலத்த ஆதரவு கொடுத்தனர்.

வருங்கால கணவருடன் சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்.. சைலன்டாக நடைபெற்ற திருமண நிச்சயம் 4

விளம்பரம்

தற்போது இவர் இசையமைப்பாளர்கள் நடத்தும் இசை கச்சேரிகளில் பாடல் பாடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவியுடன் கலக்கலான போட்டோஷூட் நடத்திய நடிகர் ரெடின் கிங்ஸ்லி

வருங்கால கணவருடன் சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்.. சைலன்டாக நடைபெற்ற திருமண நிச்சயம் 5

தற்போது ப்ரியாவுக்கு திருமண நிச்சயம் நடைபெற்று உள்ளது. கேரளாவை சேர்ந்த ஜாய் என்பவரை காதலித்து திருமணம் செய்ய உள்ளார்.

வருங்கால கணவருடன் சூப்பர் சிங்கர் புகழ் பிரியா ஜெர்சன்.. சைலன்டாக நடைபெற்ற திருமண நிச்சயம் 6

அவர் வருங்கால கணவர் உடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment