கெத்தாக திருப்பத்தி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி… கூட்டத்தில் ஸ்தம்பித்த திருப்பதி

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கெத்தாக திருப்பத்தி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி... கூட்டத்தில் ஸ்தம்பித்த திருப்பதி 1

விளம்பரம்

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது. ரஜினிகாந்த் ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போலஅண்மையில் கொண்டாடினர்.மேலும் தீவிர ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இல்லத்திற்கே நேரில் சென்று சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கள் சொல்ல வாசலில் காத்து இருக்கின்றனர்.ஆனால் படப்பிடிப்பிற்காக ரஜினி ஊரில் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

கெத்தாக திருப்பத்தி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த சூப்பர் ஸ்டார் ரஜினி... கூட்டத்தில் ஸ்தம்பித்த திருப்பதி 2

விளம்பரம்

தற்போது சூப்பர் ஸ்டார் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.இன்று அதிகாலை தனது மகள் ஐஸ்வர்யா உடன் சேர்ந்து கோவிலுக்கு சென்றுள்ளார்.இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.தரிசனம் செய்து முடித்துவிட்டு பத்திரிகையாளரை சந்தித்த ரஜினிகாந்த் கூறியதாவது,6 வருடங்களுக்கு பிறகு இப்பொழுதுதான் ஏழுமலையானை தரிசிக்க வருகிறேன் என கூறி அங்கிருந்து கிளம்பியுயள்ளார்.ரஜினியை காண திருப்பதி கோவிலில் ரசிகர்களாக கூட்டம் அதிகரித்துள்ளது இதனால் திருபதி ஸ்தம்பித்துள்ளது

Superstar Rajinikanth Visits Tirupathi Temple with his Daughter Aiswarya | Baba Rerelease | nba 24x7

விளம்பரம்

Embed video credits : NBA 24*7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment