ஜிகர்தண்டா படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் குறும்படங்களை எடுத்து போட்டியாளராக தனது வாழ்க்கையை இயக்குனராக தொடங்கியவர் கார்த்திக் சுப்புராஜ்.

ஜிகர்தண்டா படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1

விளம்பரம்

இவர் முதன் முதலாக இயக்கிய படம் பீசா.இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

ஜிகர்தண்டா படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2

விளம்பரம்

தனது முதல் படத்திலேயே முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் கார்த்திக் சுப்புராஜ்.இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய படம் ஜிகர்தண்டா .இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது.

ஜிகர்தண்டா படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 3

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு பல வெற்றிப்படங்களை கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.தற்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகத்தினை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.

ஜிகர்தண்டா படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 4

விளம்பரம்

தற்போது இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்ஜெ சூர்யா நடித்துள்ளனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.தீபாவளியை முன்னிட்டு இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது

ஜிகர்தண்டா படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 5

படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தினை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment