சூர்யா எங்க போனீங்க… ஒரு நிமிடம் பதறிய ஜோதிகா.. காத்திருந்து கணவரை அழைத்து சென்றார்

வாழ்ந்தால் இந்த தம்பதிகளை போல வாழ வேண்டும்.என பலரும் நினைக்கும் அளவிற்கு வாழ்ந்து காட்டுபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.இவர் தொடக்கத்தில் நடிகை ஜோதிகா உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.இருவரது ஜோடி பொருத்தமும் படத்தில் மிக அழகாக பொருந்தியது,இது நிஜத்திலும் நடந்தால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் ஆரம்பத்தில் இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.இவர்களுக்கு அழகிய மகன் மற்றும் மகள் உள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் வரலக்ஷ்மி பூஜை நடத்திய தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகை நக்ஷத்ரா நாகேஷ்

சூர்யா எங்க போனீங்க... ஒரு நிமிடம் பதறிய ஜோதிகா.. காத்திருந்து கணவரை அழைத்து சென்றார் 1

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க ஈடுபாடு காட்டாமல் ஜோதிகா குடும்பத்தினையும் குழந்தைகளையும் கவனித்து வந்தார்,பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு கணவர் சூர்யாவின் அனுமதி மற்றும் அவர் அளித்த உற்சாகத்தின்படி மீண்டும் படங்களில் தொடர்ச்சியாக நடித்து அசத்தி வருகிறார்.சூர்யாவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது உச்சநட்சத்திரமாக உள்ளார்.ஜோதிகா எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும்,சூர்யாவை பற்றி புகழ்ந்து தான் பேசுவார்,அந்த அளவிற்கு சகணவர் சூர்யாவின் மீது காதல்.இவர்களை போல கணவன் மனைவி வாழ வேண்டும் என எடுத்துக்காட்டு சொல்லும் அளவிற்கு இருவரும் மகிழ்ச்சியாக தங்களது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  தங்கை அனுஹாசன் வீட்டிற்கு சென்ற நடிகை சுஹாசினி

சூர்யா எங்க போனீங்க... ஒரு நிமிடம் பதறிய ஜோதிகா.. காத்திருந்து கணவரை அழைத்து சென்றார் 2

விளம்பரம்

அண்மையில் விமான நிலையத்திற்கு குடும்பத்துடன் சென்ற சூர்யா ஜோதிகா வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.வீடியோவில் காரில் இருந்து ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் நடந்து வரும் சூர்யா இடையில் ரசிகர்களை பார்த்து புகைப்படம் எடுத்து கொண்டிருக்கிறார்,அதனை கவனிக்காமல் முன்னே சென்ற ஜோதிகா சட்டனெ கணவரை காணவில்லை என பதறியுள்ளார்.பின்னே திரும்பி பார்த்து சூர்யாவை மீண்டும் அழைத்து சென்றுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சொந்த பணத்தில் மூதாட்டிக்கு தள்ளுவண்டி வழங்கிய KPY BALA

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment