“என்ன college ல இப்படி தான் கூப்புடுவாங்க!” விஜய் பட பெயரை பட்ட பெயராக வைத்திருந்த சூர்யா

நேருக்கு நேர் படத்தில் தன் திரைப்பயணத்தை துவங்கி இன்று சூரரை போற்றாக தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் சூர்யா. நடிப்பின் நாயகன் சூர்யாவிற்கு இன்று ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கின்றது. இந்த மாதம் ஜூலை மாதம் என்பதை விட சூர்யா மதம் என்றே கூறிவிடலாம். அந்த அளவிற்கு சூர்யா நடிக்கும் படங்களின் அப்டேட் ரசிகர்களுக்கு வரிசையாக வந்து கொண்டிருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் டூர் கிளம்பிய சீரியல் நடிகை ஸ்ரீதேவி அசோக்..

"என்ன college ல இப்படி தான் கூப்புடுவாங்க!" விஜய் பட பெயரை பட்ட பெயராக வைத்திருந்த சூர்யா 1

விளம்பரம்

நவரசா வெப் தொடரில் இவர் நடித்த கிட்டார் கம்பி மேல நின்று பாடல்கள் அனைத்தும் வெளியாகி சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் ஆக வெளிவந்தது. இதை தொடர்ந்து நவரசா வெப் தொடரின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதோடு சூர்யா நாய்க்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இவர் நடிக்கும் எதற்கும் துணிந்தவன் மற்றும்

கட்டாயம் படிக்கவும்  கிளாமரில் கலக்கும் சன்டிவி மருமகள் சீரியல் கதாநாயகி கேபி

"என்ன college ல இப்படி தான் கூப்புடுவாங்க!" விஜய் பட பெயரை பட்ட பெயராக வைத்திருந்த சூர்யா 2

விளம்பரம்

ஜெய் பீம் படத்தின் first look வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது மற்றுமொரு வீடியோ சூர்யா ரசிகர்களால் கவரப்பட்டுள்ளது. நேற்று நண்பர்கள் தினத்தை முன்னிட்டு சூர்யா தன்னுடைய கல்லூரி அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அதில் அவரை பிகில் என்று நண்பர்கள் அழைப்பார்கள் என்று கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. Watch the video belowvideo embeded credits to Little Talks youtube channel 

https://youtu.be/CLp_ItfUmvI?t=1137

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment