வாழ்ந்தால் இந்த தம்பதிகளை போல வாழ வேண்டும்.என பலரும் நினைக்கும் அளவிற்கு வாழ்ந்து காட்டுபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா.இவர் தொடக்கத்தில் நடிகை ஜோதிகா உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.இருவரது ஜோடி பொருத்தமும் படத்தில் மிக அழகாக பொருந்தியது,இது நிஜத்திலும் நடந்தால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் ஆரம்பத்தில் இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இருவீட்டார் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.இவர்களுக்கு அழகிய மகன் மற்றும் மகள் உள்ளனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்க ஈடுபாடு காட்டாமல் ஜோதிகா குடும்பத்தினையும் குழந்தைகளையும் கவனித்து வந்தார்,பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு கணவர் சூர்யாவின் அனுமதி மற்றும் அவர் அளித்த உற்சாகத்தின்படி மீண்டும் படங்களில் தொடர்ச்சியாக நடித்து அசத்தி வருகிறார்.சூர்யாவும் தொடர்ந்து பல படங்களில் நடித்து தற்போது உச்சநட்சத்திரமாக உள்ளார்.ஜோதிகா எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும்,சூர்யாவை பற்றி புகழ்ந்து தான் பேசுவார்,அந்த அளவிற்கு சகணவர் சூர்யாவின் மீது காதல்.இவர்களை போல கணவன் மனைவி வாழ வேண்டும் என எடுத்துக்காட்டு சொல்லும் அளவிற்கு இருவரும் மகிழ்ச்சியாக தங்களது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது கணவன் மனைவி இருவரும் இன்று திருமணம் ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர்.தனது மனைவியை பத்திரமாக சூர்யா அழைத்து செல்லும் இந்த காட்சி இணயத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவை மகிழ்ச்சியுடன் ஷேர் செய்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவும் ஜோதிகாவும் ஒன்றாக வெளியிடத்திற்கு வந்துள்ளனர்.இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.சூர்யா ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு சூப்பர் என கருத்துக்களை பதிவிட்டு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.
Embed video credits : Galatta Tamil
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in