இயக்குனர் T ராஜேந்தரின் பேரன் புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட முன்னணி இயக்குனர் T.ராஜேந்தர். ,நடிகர்,இசையமைப்பாளர்,தயாரிப்பாளர்,பாடலாசிரியர் என பல அவதாரங்களை தமிழ் சினிமாவில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளார்.

இயக்குனர் T ராஜேந்தரின் பேரன் புகைப்படங்கள் 1

விளம்பரம்

சினிமா மீதுகொண்ட காதலினால் சினிமாவை கற்று ஒருதலை ராகம் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் இயக்குனராக நுழைந்தவர் இவர்.இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.

இயக்குனர் T ராஜேந்தரின் பேரன் புகைப்படங்கள் 2

விளம்பரம்

முதல் படத்திலேயே தமிழ் சினிமாவின் கவனத்தினை ஒட்டுமொத்தமாக ஈர்த்தார் ராஜேந்தர் . முதல் வெற்றியை தொடர்ந்து நம்பிக்கை வரவே படங்களை இயக்க தொடங்கிவிட்ட்டார் .

இயக்குனர் T ராஜேந்தரின் பேரன் புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவருக்கு பெண்களை தொடாமல் நடிப்பவர் என்ற பெயரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.அதுதான் இவரது பலமே.பின்னர் அரசியலில் இறங்கி அதன் ஆழத்தினையும் பார்த்தவர்.

இயக்குனர் T ராஜேந்தரின் பேரன் புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு பெண் குழந்தை உள்ளது.இதில் மகன் சிலம்பரசன் தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் நடிகர் ஆக உள்ளார்.இரண்டாவது மகன் குறளரசன் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் பணியாற்றியுள்ளார்.

இயக்குனர் T ராஜேந்தரின் பேரன் புகைப்படங்கள் 5

இவரின் மகள் பெயர் தான் இலக்கியா, திருமணமாகி இவருக்கு ஒரு மகன் உள்ளார்.

இயக்குனர் T ராஜேந்தரின் பேரன் புகைப்படங்கள் 6

இலக்கியா அடிக்கடி மகன் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவது வழக்கம்.தற்போது டி ராஜேந்தர் பேரனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

இயக்குனர் T ராஜேந்தரின் பேரன் புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment