விக்ரம் பிரபு நடிக்கும் ‘டாணாக்காரன்’ படத்தின் Official Trailer வெளியானது | Vikram Prabhu | Anjali Nair

விளம்பரம்
விளம்பரம்

நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம்தான் டாணாக்காரன். போலீஸ் பயிற்சியின் போது என்னென்ன கஷ்டங்கள் இருக்கும் என்பதை விளக்கும் வித்தியாசமான கதைக்களம். இந்த படத்திற்காக விக்ரம் பிரபு மிகவும் உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார்.
இந்த படத்தை புதுமுக இயக்குநர் தமிழ் என்பவர் இயக்கியுள்ளார். கும்கி படத்தின் மூலம் தமிழ்திரையுலகில் அடி எடுத்து வைத்தவர்தான் விக்ரம் பிரபு. நடிகர் பிரபுவின் மகனான இவர் நடித்த முதல் படத்திலேயே மக்களின் மனதை கவர்ந்தார். கும்கி படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதன் பிறகு இவன் வேற மாதிரி, அரிமா நம்பி, வாகா போன்ற சில படங்களில் நடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  வஞ்சம் அரண்மனை புகுந்தது...பாகுபலியை தூக்கியடித்த பொன்னியின் செல்வன் TRAILER இதோ

விக்ரம் பிரபு நடிக்கும் 'டாணாக்காரன்' படத்தின் Official Trailer வெளியானது | Vikram Prabhu | Anjali Nair 1

விளம்பரம்

இவர் நடிப்பில் வெளியான கடைசி திரைப்படம் புலிக்குத்தி பாண்டி. அதன் பிறகு இவர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் டாணாக்காரன். இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், போஸ் வெங்கட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்கியுள்ள இயக்குனர் தமிழ் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். விசாரணை, வட சென்னை, அசுரன், விடுதலை போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். டாணாக்காரன் படம் குறித்து இயக்குனர் தமிழ் கூறும் பொழுது, போலீஸ் பயிற்சியில் உள்ள கஷ்டங்களை பற்றி கூறும் படம் என்றும், YouTube Video Code Embed Credits: Disney + Hotstar Tamil

விக்ரம் பிரபு நடிக்கும் 'டாணாக்காரன்' படத்தின் Official Trailer வெளியானது | Vikram Prabhu | Anjali Nair 2

விளம்பரம்

 

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கணபதி பாடலுக்கு கலக்கல் ஆட்டம் போட்ட சுஜா வருணே

போலீஸ் பயிற்சியில் சேரும் மாணவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டங்கள், இன்ப துன்பங்கள் பற்றி இந்த படம் விவரிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் வழக்கமான போலீஸ் படமாக இது இல்லாமல் வித்தியாசமான கோணத்தில், மாறுபட்ட கதையம்சத்துடன் இந்த படம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தன் போலீஸ் நண்பர்கள் பகிர்ந்த சில அனுபவங்களைக் கொண்டு சினிமாவுக்காக சில சில மாற்றங்களை செய்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்திற்காக விக்ரம் பிரபு கடுமையாக உடல் ரீதியாக உழைத்துள்ளர், இந்த படம் அவரது திரை வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என்றும் அவர் கூறினார். தற்போது அந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. நீங்களும் அந்த ட்ரைலரை காண.. Watch Tanakkaran Trailer Below…

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  டேய் முதல் படமா வாழ்த்துக்கள்..பொன்னியின் செல்வன் பட குதிரைக்கு BISCUIT கொடுத்த மணிமேகலை

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment