மீண்டும் காவாலா பாடலுக்கு அதிரடியாக ஆட்டம் போட்ட தமன்னா

சாந்த் சே ரோசன் செகரா என்று ஹிந்தி படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் தமன்னா.இப்படத்தினை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றில் நடித்தார்.பின்னர் தமிழில் களம் இறங்க காத்துக்கொண்டிருந்த தமன்னாவிற்கு கேடி படத்தில் வில்லியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் பிக் பாஸ் அர்ச்சனாவின் தாறுமாறான லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மீண்டும் காவாலா பாடலுக்கு அதிரடியாக ஆட்டம் போட்ட தமன்னா 1

விளம்பரம்

இந்த படத்தில் வில்லியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.முதல் தமிழ் படத்திலேயே தனது வில்லத்தனமான நடிப்பினை காண்பித்து தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றார்.இப்படத்தினை தொடர்ந்து கல்லூரி படத்திலும் நடித்தார்,வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  வர்க்கலாவில் விடுமுறையை கொண்டாடி வரும் சின்ன மருமகள் சீரியல் நாயகி தமிழ் செல்வி

விளம்பரம்

இப்படமும் அவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.தற்போது தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தமிழில் பல முன்னணி ஹீரோக்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார் தமன்னா.இவருக்கென பெரும் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கத்தாலா கண்ணால குத்தாத நீ என்னை..நடிகை மாளவிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தீயாய் வைரல்

மீண்டும் காவாலா பாடலுக்கு அதிரடியாக ஆட்டம் போட்ட தமன்னா 2

விளம்பரம்

தற்போது இவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்,அண்மையில் இப்பாடல் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.தற்போது இப்பாடலில் இவர் ஆடிய நடனத்தை மீண்டும் ஆடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment