இசைவெளியீட்டு விழா மேடையில் கடுப்பாகி சண்டையிட்ட தளபதி விஜய்…

தளபதி விஜய் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடும் முன்னணி நடிகர்.இவர் நடிக்கும் படங்கள் கோடிகளில் வசூல் சாதனை புரிந்து வருகிறது.இதனாலேயே இவரை வைத்து படம் இயக்க இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காத்துக்கிடக்கின்றனர்.தற்போது விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.தில் ராஜு இப்படத்தினை தயாரித்துள்ளார் ,தமன் இசையமைத்துள்ளார்.இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.இப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால் ரசிகர்கள் ஆவலாக காத்து இருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  காதலனை கரம்பிடித்தார் நடிகை மேகா ஆகாஷ் .. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்

இசைவெளியீட்டு விழா மேடையில் கடுப்பாகி சண்டையிட்ட தளபதி விஜய்... 1

விளம்பரம்

நேற்று மாலை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசைவெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது.லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டு இசைவெளியீட்டு விழாவை கண்டு களித்தனர்.மேலும் படம் குறித்து நிறைய தகவல்களை படக்குழு அறிவித்துள்ளது,பின்னர் பேசிய தளபதி விஜய் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது அதிலும் குறிப்பாக அவர் இந்த முறை கூறிய குட்டி ஸ்டோரி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.மேலும் நிகழ்ச்சியில் தளபதி விஜய் எடுத்த செல்பி பெரும் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சகுனி பட நாயகி ப்ரணீதா நடத்திய அழகிய PREGNANCY போட்டோஷூட்

இசைவெளியீட்டு விழா மேடையில் கடுப்பாகி சண்டையிட்ட தளபதி விஜய்... 2

விளம்பரம்

இந்நிலையில் நேற்று இந்த நிகழ்ச்சியில் மேடையில் பாடகி மானசி பேசிக்கொண்டு இருக்கும் பொழுது மைக் வேலை செய்யாமல் சென்றுள்ளது.இதனால் கடுப்பாகிய தளபதி ஆடியோ வேலை பார்ப்பவர்களை திட்டியுள்ளார் மேலும் புது மைக் ஒன்றை எடுத்து அதனை அவரே செக் செய்து மேடையில் சென்று மானசியிடம் கொடுத்துள்ளார்.இவ்வளவு பெரிய நடிகர் இவ்வளவு தன்மையாக உள்ளாரே என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment