கணவருடன் விடுமுறையில் தாலாட்டு சீரியல் நடிகை சஹானா

தமிழ் சினிமாவில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சஹானா.இவரின் நடிப்புக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது என்று தான் கூறவேண்டும்.

கணவருடன் விடுமுறையில் தாலாட்டு சீரியல் நடிகை சஹானா 1

விளம்பரம்

அந்தளவு தனது வில்லத்தனமான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்தவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் சுவாமி தரிசனம் செய்து அன்னதானம் வழங்கிய நடிகை மிர்னாலினி ரவி

கணவருடன் விடுமுறையில் தாலாட்டு சீரியல் நடிகை சஹானா 2

விளம்பரம்

இவர் சன் டிவியில் மட்டுமில்லாமல் விஜய் தொலைக்காட்சியிலும் சீரியல் நடித்துள்ளார்.பகல் நிலவு,அழகு என பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சஹானா.

கணவருடன் விடுமுறையில் தாலாட்டு சீரியல் நடிகை சஹானா 3

விளம்பரம்

மேலும் சன் தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பாகிய தாலாட்டு சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டு தீவில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

கணவருடன் விடுமுறையில் தாலாட்டு சீரியல் நடிகை சஹானா 4

விளம்பரம்

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி நடனமாடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரின் வீடியோக்களை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்ஸ்டாகிராமில் இவரை பின்தொடருகிறது.

கணவருடன் விடுமுறையில் தாலாட்டு சீரியல் நடிகை சஹானா 5

இவர் மருத்துவர் ஒருவரை அண்மையில் திருமணம் செய்துகொண்டார்,

கட்டாயம் படிக்கவும்  பெண் கோமாளி கேட்ட VTV.. கடைசியாக காத்திருந்த TWIST.. கலகலப்பான cook with comali promo

கணவருடன் விடுமுறையில் தாலாட்டு சீரியல் நடிகை சஹானா 6

மேலும் சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார் சஹானா.இந்நிலையில் இவருக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.தற்போது கணவருடன் விடுமுறையை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment