தாமரை அக்காவ பாத்தா எனக்கு எங்க அம்மா ஞாபகம் வரும்.. எமோஷனல் ஆன பாலாஜி முருகதாஸ் | Balaji Murugadoss

முந்தைய சீன்களில் இருந்து தற்போது பாலாஜி முருகதாஸ் முற்றிலும் வேறுபட்டு உள்ளார். முன்பு ரூல்ஸ்-ஐ மீறுவது. தேவையில்லாமல் சண்டை போடுவது என்று பக்குவம் இல்லாமல் நடந்து கொண்ட பாலா வெளியே பல எதிர்ப்பாளர்களை சம்பாதித்தார். ஆனால் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் அல்டிமேட்டில் பாலாவிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளதை காண முடிகிறது. குறிப்பாக ஜூலியை மற்ற ஹவுஸ் மேட்ஸ் ஒதுக்கும் போது பாலா மட்டுமே ஆதரவாக உள்ளார். குறிப்பாக தாமரை பாலா நட்பு பார்க்கவே தாய்-மகன் உறவு போல உள்ளது.

தாமரை அக்காவ பாத்தா எனக்கு எங்க அம்மா ஞாபகம் வரும்.. எமோஷனல் ஆன பாலாஜி முருகதாஸ் | Balaji Murugadoss 1

விளம்பரம்

பாலாவின் தாயார் சிறு வயதில் தாமரை போலவே உள்ளார். அதனால் தான் என்னவோ பாலா தாமரை மீது மிகுந்த அன்பை காட்டுகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது. தாமரை பாலாவிடம் காட்டும் அன்பு, அவருக்கு ஊட்டி விடுவது போன்ற நிகழ்வுகள் பாலா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்களின் இந்த அக்கா தம்பி உறவு இறுதி வரை நீடிக்க வேண்டும் என அவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தாமரை அக்காவ பாத்தா எனக்கு எங்க அம்மா ஞாபகம் வரும்.. எமோஷனல் ஆன பாலாஜி முருகதாஸ் | Balaji Murugadoss 2

விளம்பரம்

தற்போது வெளியாகியுள்ள புதிய வீடியோவில் தாமரைக்கு பாலா தலை பின்னி விடுகிறார். அப்போது அக்கா எனக்கு ஃப்ரைடு சிக்கன் செய்து தருவியா என்று கேட்கிறார். லக்சரி பட்ஜெட் டாஸ்க்கில் ஜெயித்தால் கண்டிப்பாக செய்து தருவதாக தாமரை கூறுகிறார். இவர்கள் இருவரின் நட்பும், அக்கா தம்பி உறவும் பார்ப்பதற்கே மிக அழகாக உள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below video..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment