காசு கொடுத்து சரஸ்வதிக்கு ஜெயில்ல டார்ச்சர் கொடுத்தது நான் தாண்டா… தமிழிடம் கூறிய அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  செம்ம COOL-ஆக விருது வழங்கும் விழாவிற்கு கிளம்பிய பாக்கியலட்சுமி நாயகி பாக்கியா

காசு கொடுத்து சரஸ்வதிக்கு ஜெயில்ல டார்ச்சர் கொடுத்தது நான் தாண்டா... தமிழிடம் கூறிய அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  தனது மகள் உடன் முதல் வரலக்ஷ்மி பூஜையை கொண்டாடிய சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

காசு கொடுத்து சரஸ்வதிக்கு ஜெயில்ல டார்ச்சர் கொடுத்தது நான் தாண்டா... தமிழிடம் கூறிய அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 2

விளம்பரம்

புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில், சரஸ்வதி ஜெயிலில் பட்ட துன்பங்கள் அவரையும் குழந்தையும் பாதித்து இருப்பதாக மருத்துவர் சொல்கிறார். அதே சமயம் தமிழை பார்த்த அர்ஜுன் இதையெல்லாம் செய்தது தான் என கூறுகிறார். இதனால் அர்ஜுன் மேல் செம்ம கோவத்தில் உள்ளார் தமிழ்.

கட்டாயம் படிக்கவும்  தாய்மையின் முதல் அத்யாயத்தில்.. பாக்கியலட்சுமி ரித்திகா நிறைமாத போட்டோஷூட் புகைப்படங்கள்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment