கர்ப்பமாக இருக்கும் சரஸ்வதி… அப்பாவாக போகும் தமிழ்… கொண்டாட்டத்தில் குடும்பம்… தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கொட்டுக்காளி படத்தினை பார்க்க வந்த சினிமா பிரபலங்கள்

கர்ப்பமாக இருக்கும் சரஸ்வதி... அப்பாவாக போகும் தமிழ்... கொண்டாட்டத்தில் குடும்பம்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 1

விளம்பரம்

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  வாழை படத்தின் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய இயக்குனர் மாரிசெல்வராஜ்

கர்ப்பமாக இருக்கும் சரஸ்வதி... அப்பாவாக போகும் தமிழ்... கொண்டாட்டத்தில் குடும்பம்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் ராகினி வளைகாப்புக்கு வரும் சரஸ்வதியை குழந்தை இல்லை என கூறி அசிங்கப்படுத்தி கீழ் தள்ளிவிடவே சரஸ்வதி மயக்கம் அடைகிறார் மேலும் அவர் கர்ப்பமாக இருப்பதாக சோதித்து பார்த்தவர் தெரிவிக்கவே அனைவரும் பெரும் சந்தோஷத்தில் உள்ளனர்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது/

கட்டாயம் படிக்கவும்  நடிகை மேகா ஆகாஷின் திருமண நிச்சயதார்த்த புதிய புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment