வசுந்தராவை காப்பாற்றிய சரஸ்வதி… கையெடுத்து கும்பிட்ட சந்திரலேகா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் முக்கிய தொடர் தமிழும் சரஸ்வதியும்.இந்த நாடகத்தினை மாபெரும் வெற்றியடைந்த சீரியல்கள் ஆன திருமதி செல்வம்,தெய்வமகள்,தென்றல்,நாயகி போன்ற வெற்றித்தொடர்களை இயக்கிய இயக்குனர் குமரன் இயக்குகிறார்.

வசுந்தராவை காப்பாற்றிய சரஸ்வதி... கையெடுத்து கும்பிட்ட சந்திரலேகா.. 1

விளம்பரம்

இதுவே இதன் வெற்றிக்கு முதல் காரணம் ஆகும்.இதில் கதாநாயகனாக பிரபல தொகுப்பாளரும் நடிகருமான தீபக் ஹீரோவாக நடித்து வருகிறார்,அதேபோல ஹீரோயினாக தொகுப்பாளினியும்,நடிகையுமான நக்ஷத்திரா நடித்து வருகிறார். இந்த நாடகத்தின் மூலம் இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed video credits : VIJAY TV

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த தொடருக்கு மக்கள் அதிகளவு ஆதரவு அளித்து வருகின்றனர்.சரஸ்வதியாக நக்ஷத்ரா பொருத்தமாக நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

வசுந்தராவை காப்பாற்றிய சரஸ்வதி... கையெடுத்து கும்பிட்ட சந்திரலேகா.. 2
அதேபோல் மக்களிடம் தமிழ் கதாபாத்திரத்திலும் தீபக் ஒன்றிவிட்டார் என்று தான் கூறவேண்டும்.தற்போது தமிழும் சரஸ்வதியும் பல திருப்பங்களுடன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஓடி வருகிறது.இதனால் இந்த தொடரை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

வசுந்தராவை காப்பாற்றிய சரஸ்வதி... கையெடுத்து கும்பிட்ட சந்திரலேகா.. 3

விளம்பரம்

இந்தவார தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் வசுந்தரா சரஸ்வதியிடம் போனில் பேசிக்கொண்டே மாடிப்படியில் இருந்து கீழே விழுகிறார்.அவரை உடனடியாக சரஸ்வதி காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்து ரத்தமும் கொடுக்கிறார்,

வசுந்தராவை காப்பாற்றிய சரஸ்வதி... கையெடுத்து கும்பிட்ட சந்திரலேகா.. 4

மகளை காப்பாற்றியதற்காக சந்திரலேகா வசுந்தராவை கையெடுத்து கும்பிட்டுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களை கண் கலங்க செய்துள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment