விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விக்ரம்.நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் செல்ல கூடியவர் இவர்.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 1

விளம்பரம்

சாதரண நடிப்பு தானே அதற்கு இத்தனை மெனக்கெடல்கள் தேவையா என்று நினைக்காமல் அந்த கதாபாத்திரமாகவே வாழ்பவர்.

கட்டாயம் படிக்கவும்  துபாயில் ஸ்கை டைவிங் செய்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை

விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 2

விளம்பரம்

1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.

விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 3

விளம்பரம்

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர்.பல நடிகர்களும் எப்படி நடிக்க வேண்டும் என்பதை விக்ரமை பார்த்து தான் கற்றுக்கொண்டதாக கூறும் அளவிற்கு நடிப்பிற்கு பெயர் போனவர்.

கட்டாயம் படிக்கவும்  இன்று 78வது சுதந்திர தினத்தை கொண்டாடிய தமிழ் சினிமா நட்சத்திரங்கள்

விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது இவர் நடிப்பில் கோப்ரா படம் வெளியாகியது,இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.

விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 5

அதனை ஈடு செய்யும் வகையில் விக்ரமுக்கு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது.

கட்டாயம் படிக்கவும்  ஆளே மாறிய எதிர்நீச்சல் சீரியல் ஜனனி..ட்ரெண்டிங் ஆகும் புகைப்படங்கள்..

விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 6

இவர் தற்போது இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்காலன் படத்தில் நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் நீலம் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளது.

விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 7

இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

விக்ரம் நடித்த தங்கலான் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் 8

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment