திருச்சிற்றம்பலம் படத்தின் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடிய தனுஷ் மற்றும் படக்குழுவினர்

நடிகர் தனுஷ் தமிழ் சினிமா கொண்டாடும் முன்னணி நடிகர்களில் ஒருவர்.இவர் இயக்குனர் கஸ்தூரி ராஜாஅவர்களின் இரண்டாவது மகன் ஆவார். இவர்கள் குடும்பமே சினிமாவில் கொடிகட்டி பறக்கும் குடும்பம் காரணம் அப்பாவும் இயக்குனர்,

திருச்சிற்றம்பலம் படத்தின் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடிய தனுஷ் மற்றும் படக்குழுவினர் 1

விளம்பரம்

அண்ணனும் இயக்குனர் என்பதாலே.அப்பா அண்ணன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இன்று இந்த இடத்தினை அடைந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  காதலனை கரம்பிடித்தார் நடிகை மேகா ஆகாஷ் .. நிச்சயதார்த்த புகைப்படங்கள் வைரல்

திருச்சிற்றம்பலம் படத்தின் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடிய தனுஷ் மற்றும் படக்குழுவினர் 2

விளம்பரம்

துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் ஆகி இன்று ஹாலிவுட் வரை உயர்ந்திருக்கிறார் தனுஷ்

திருச்சிற்றம்பலம் படத்தின் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடிய தனுஷ் மற்றும் படக்குழுவினர் 3

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் நடித்துள்ளார் திருச்சிற்றம்பலம் படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.சன் பிக்சர் தயாரிப்பில் அனிருத் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சாலையோர தள்ளுவண்டி கடையில் மனைவி கன்னிகா உடன் உணவு அருந்தும் கவிஞர் சினேகன்

திருச்சிற்றம்பலம் படத்தின் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடிய தனுஷ் மற்றும் படக்குழுவினர் 4

விளம்பரம்

தனுஷ் இயக்குனர் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கும் நான்காவது படமாகும்.இதற்கு முன்னாள் நடித்த குட்டி,யாரடி நீ மோகினி,உத்தமபுத்திரன் படங்கள் பெரும் ஹிட் அடித்தது.

திருச்சிற்றம்பலம் படத்தின் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடிய தனுஷ் மற்றும் படக்குழுவினர் 5

இதனால் திருச்சிற்றம்பலம் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது.இப்படத்தில் நித்யா மேனன்,ராஷி கண்ணா மற்றும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகளாக நடித்துள்ளனர்.பாரதி ராஜா பிரகாஷ் ராஜ் ஆகியோரும் இவர்களுடன் நடித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  உடல் எடை மெலிந்து ஆளே மாறிய நடிகை மஞ்சிமா மோகன் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

திருச்சிற்றம்பலம் படத்தின் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடிய தனுஷ் மற்றும் படக்குழுவினர் 6

இப்படம் வெளியாகி ஓராண்டுகள் முடிவடைந்துள்ளது,இந்நிலையில் படக்குழுவினர் இப்படத்தினை கொண்டாடியுள்ளனர்.

திருச்சிற்றம்பலம் படத்தின் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாடிய தனுஷ் மற்றும் படக்குழுவினர் 7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment