BIGGBOSS ஜனனி மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் நடிக்கும் TRAIN பட நிறைவு விழா

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்களிடம் பிரபலமாகியவர் ஜனனி.இவர் ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்டவர் .

BIGGBOSS ஜனனி மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் நடிக்கும் TRAIN பட நிறைவு விழா 1

விளம்பரம்

மேலும் இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருப்பவர்.பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவும் அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு நிகழ்ச்சியில் களம் இறங்கினார் ஜனனி.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார்.

கட்டாயம் படிக்கவும்  பேரன் பேத்திகளுடன் விளையாடி WEEK END-ஐ கொண்டாடிய நடிகை ராதிகா சரத்குமார்

BIGGBOSS ஜனனி மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் நடிக்கும் TRAIN பட நிறைவு விழா 2

விளம்பரம்

பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து,பொம்மை டாஸ்க்,பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி.

BIGGBOSS ஜனனி மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் நடிக்கும் TRAIN பட நிறைவு விழா 3

விளம்பரம்

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்

BIGGBOSS ஜனனி மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் நடிக்கும் TRAIN பட நிறைவு விழா 4

விளம்பரம்

இறுதி வரை இவர் வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.

BIGGBOSS ஜனனி மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் நடிக்கும் TRAIN பட நிறைவு விழா 5

இது தமிழக ரசிகர்களுக்கும் ஸ்ரீலங்கா ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நடிகர் சூரி நடிக்கும் கருடன் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்

BIGGBOSS ஜனனி மிஸ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி உடன் நடிக்கும் TRAIN பட நிறைவு விழா 6

தற்போது இவர் விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் நிறைவு விழா புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment