குந்தவையிடம் குறும்பு செய்த குழந்தை… வீடியோவை பார்த்த திரிஷா என்ன சொன்னார் தெரியுமா?

நடிகை திரிஷா ஜோடி படத்தின் மூலம் 1999ஆம் ஆண்டு சினிமாவிற்குள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகியவர்.ஆரம்பத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சாமி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆகினார்.இந்த படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இந்த படத்தின் மூலம் பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று,முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தினை பெற்றார்.தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குந்தவையிடம் குறும்பு செய்த குழந்தை... வீடியோவை பார்த்த திரிஷா என்ன சொன்னார் தெரியுமா? 1

விளம்பரம்

தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.தமிழில் இவர் அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.மேலும் கதாநாயகியாக மட்டுமில்லாமல் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்தார்.ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை என்றாலும் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 23 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஒரே நடிகை இவர் தான்.தற்போது இவர் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது

குந்தவையிடம் குறும்பு செய்த குழந்தை... வீடியோவை பார்த்த திரிஷா என்ன சொன்னார் தெரியுமா? 2

விளம்பரம்

குழந்தை ஒன்று தனது அம்மாவின் மடியில் அமர்ந்து கொண்டு திரிஷாவின் புகைப்படத்திற்கு முத்தம் கொடுத்துள்ளது.இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகியது,இந்த வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ஆனந்த கண்ணீர் வருவது போல ஸ்மைலி பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ த்ரிஷாவின் ஷேர் செய்த பிறகு பெருமளவு வைரலாகி வருகிறது.வீடியோவில் குழந்தை த்ரிஷாவின் மேல் எவ்வளவு அன்பு வைத்துள்ளது என்பது தெரிகிறது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment