மாபெரும் வெற்றி கண்ட மாமன்னன் -இயக்குனருக்கு பிரம்மாண்ட காரை பரிசளித்த உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகவும்,நடிகராகவும் வலம் வருபவர்.தயாரிப்பாளர் ஆன இவர் முதல் முறையாக இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்று தந்தது.இந்த வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக படங்கள் நடிக்க தொடங்கினார் உதயநிதி.

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலாராமன் உடன் ஹனிமூன் சென்ற நடிகர் வினய்

மாபெரும் வெற்றி கண்ட மாமன்னன் -இயக்குனருக்கு பிரம்மாண்ட காரை பரிசளித்த உதயநிதி 1

விளம்பரம்

பல வெற்றி படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவை கலக்கியுள்ளார்.தற்போது அரசியலில் களம் இறங்கி அதிலும் வெற்றியை பெற்று ஆல் ரவுண்டர் ஆக கலக்கி வருகிறார்.இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து அண்மையில் வெளியாகிய நெஞ்சுக்கு நீதி திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  80ஸ் நடிகைகளுடன் REUNION செய்த நடிகை ராதிகா சரத்குமார்

மாபெரும் வெற்றி கண்ட மாமன்னன் -இயக்குனருக்கு பிரம்மாண்ட காரை பரிசளித்த உதயநிதி 2

விளம்பரம்

ஆரம்பத்தில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வந்த உதயநிதி தற்போது சீரியசான கதாபாத்திரங்களில் களம் இறங்கி வெற்றியும் கண்டு வருகிறார்.

மாபெரும் வெற்றி கண்ட மாமன்னன் -இயக்குனருக்கு பிரம்மாண்ட காரை பரிசளித்த உதயநிதி 3

விளம்பரம்

அதேபோல் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தினை தயாரித்து நடித்தும் உள்ளார்.இப்படம் நேற்று கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியது.

கட்டாயம் படிக்கவும்  வீரம் பட குழந்தை நட்சத்திரம் யுவினாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

மாபெரும் வெற்றி கண்ட மாமன்னன் -இயக்குனருக்கு பிரம்மாண்ட காரை பரிசளித்த உதயநிதி 4

விளம்பரம்

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.படத்தின் வெற்றியினை முன்னிட்டு நேற்று படக்குழு கேக் வெட்டி கொண்டாடியது.

மாபெரும் வெற்றி கண்ட மாமன்னன் -இயக்குனருக்கு பிரம்மாண்ட காரை பரிசளித்த உதயநிதி 2

இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான உதயநிதி இயக்குனர் மாரிசெல்வராஜுக்கு பிரம்மாண்ட கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

மாபெரும் வெற்றி கண்ட மாமன்னன் -இயக்குனருக்கு பிரம்மாண்ட காரை பரிசளித்த உதயநிதி 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment