“இந்த நடிகரை போல நடிக்க ஆசை!” வடிவேலு மகன் கொடுத்த முதல் பேட்டி

Watch the video below அணைத்து வயது ரசிகர்களும் ரசித்த காமெடி மன்னன் என்றால் அது வைகைபுயல் வடிவேலு. முந்தைய காலத்தில் தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகர்களாக இருந்தவர்கள் கவுண்டமணி , செந்தில். இவர்களுக்கு அடுத்து அந்த இடத்தை நிரப்பியது வடிவேலு தான். இவர் சமீபகாலமாக படங்களில் நடிக்கவில்லை. இவர் நடிக்காமல் இருந்த காலத்திலும் இவரை மீம் கிரியேட்டர்ஸ் மீம்களின் மூலம்

கட்டாயம் படிக்கவும்  மஞ்சும்மேல் பாய்ஸ் குட்டனின் அழகிய குடும்ப புகைப்படங்கள்

"இந்த நடிகரை போல நடிக்க ஆசை!" வடிவேலு மகன் கொடுத்த முதல் பேட்டி 1

விளம்பரம்

இவருக்கு உயிர் கொடுத்தனர். இதை தொடர்ந்து தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார் வடிவேலு. கூடிய விரிவில் இவரை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலாக இருக்கின்றனர். முதலில் தற்போது சுராஜ் இயக்கத்தில் நாய் செக்க படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் Watch the video below

"இந்த நடிகரை போல நடிக்க ஆசை!" வடிவேலு மகன் கொடுத்த முதல் பேட்டி 2

விளம்பரம்

தற்போது வடிவேலுவின் மகன் சுப்பிரமணி முதல் முறையாக பேட்டியளித்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் தன்னுடைய குடும்பம் பற்றியும் தன அப்பா வடிவேலு பற்றியும் பேசியுள்ளார். மேலும் தனக்கு நடிப்பில் ஆர்வமுள்ளதாகவும், ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரி போல் நடிப்பேன் என்று கூறியுள்ளார். Watch the video below video embeded credits to Archives of Hindustan youtube channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment