பீஸ்ட்டுக்கு போட்டியாக களம் இறங்கும் வலிமை? வெளிவந்த Valimai Release Date

வலிமை படத்தின் புதிய அப்டேட் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. தல அஜித் நடிப்பில் எச் . வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தில் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் குக்கு வித் கோமாளி புகழும் நடித்துள்ளார். மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். போன

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதாவின் குடும்ப புகைப்படங்கள்

பீஸ்ட்டுக்கு போட்டியாக களம் இறங்கும் வலிமை? வெளிவந்த Valimai Release Date 1

விளம்பரம்

வருடமே இந்த திரைப்படம் திரையில் வெளியாகும் என்று எண்ணி கொண்டிருந்த நிலையில் கொரோனா பரவளின் காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங்கில் தாமதம் ஏற்பட்டது. சமீபத்தில் தான் இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளரின் போனி கபூர் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளார். வலிமை திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்ற

விளம்பரம்

தகவலை வெளியிட்டுள்ளார். இதை தல அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மற்றொரு பக்கம் தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கதில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாவதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது. அப்படி பீஸ்ட் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியானால் , நீண்ட நாட்களுக்கு பிறகு தல தளபதி படங்கள் ஒன்றாக வெளிவரும் என்ற உற்சாகம் எழுந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தனது சொந்த கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்ற நடிகர் சரத்குமார் புகைப்படங்கள்

பீஸ்ட்டுக்கு போட்டியாக களம் இறங்கும் வலிமை? வெளிவந்த Valimai Release Date 2

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment