5 நாள் வெயிட் பண்ணுங்க… போனி கபூர் வெளியிட்ட புது வீடியோ..| Valimai | Ajithkumar | Boney Kapoor

விளம்பரம்
விளம்பரம்

தல அஜித் நடிப்பில் வரவிருக்கும் திரைப்படம் வலிமை. இந்த ஆண்டின் மிக முக்கிய இதுவும் ஒன்று. போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து பல நாட்கள் ஆன போதும் வெளியாகும் தேதி தள்ளிக்கொண்டே போனது. கடந்த ஆண்டு தீபாவளிக்கே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா பரவலின் காரணத்தினால் இந்த படத்தின் ஷூட்டிங் தடைபட்டது.

கட்டாயம் படிக்கவும்  உடல் எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய வரலட்சுமி சரத்குமார்

5 நாள் வெயிட் பண்ணுங்க... போனி கபூர் வெளியிட்ட புது வீடியோ..| Valimai | Ajithkumar | Boney Kapoor 1

விளம்பரம்

பிறகு தற்போது அனைத்து வேலைகளும் முடிவடைந்து பிப் 24ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது . தல அஜித் ரசிகர்கள் 2 வருடங்களாக அஜித் படங்கள் எதுவும் வெளிவராமல் ஏக்கத்தில் இருக்கின்றனர். அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் சமீபத்தில் படக்குழுவினர் டீஸர் ட்ரைலர் என படத்தை பற்றிய அப்டேட் வெளியிட்டிருந்தனர். அதை தொடர்ந்து நாங்க வேற மாறி என்ற பாடலையும் வெளியிட்டுருந்தனர். யுவன் இசையில் வெளிவந்த இந்த பாடல் 25 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. Original Content Twitter Source: Boney Kapoor

கட்டாயம் படிக்கவும்  தண்ணீரை கண்ட உடன் குழந்தை போல விளையாடிய ஸ்ரேயா சித்து

5 நாள் வெயிட் பண்ணுங்க... போனி கபூர் வெளியிட்ட புது வீடியோ..| Valimai | Ajithkumar | Boney Kapoor 2

விளம்பரம்

ரசிகர்கள் அனைவரும் ஆவலாக உள்ள நிலையில் அவர்கள் ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில் போனி கபூர் ட்விட்டரில் தற்போது புது வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் ரோலர் கோஸ்டர் ரைட் ஆப் ஆக்ஷன் அண்ட் எமோஷன் இன்னும் 5 நாட்களில் என்ற வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the video below..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment