வலிமை படத்தின் வலிமையான அப்டேட் கொடுத்த யுவன்! உற்சாகத்தில் தல ரசிகர்கள்

Watch the video below தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருக்கும் நடிகர் தல அஜித். தல அஜித்தின் அடுத்த படம் வலிமை மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். போனி கபூரின் தயாரிப்பில் இயக்குனர் எச். வினோத்தின் அதிரடி த்ரில்லரில் போலீஸ் அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையை தூக்கிக்கட்டி மரண ஆட்டம் போட்ட நடிகை லட்சுமி மேனன்

வலிமை படத்தின் வலிமையான அப்டேட் கொடுத்த யுவன்! உற்சாகத்தில் தல ரசிகர்கள் 1

விளம்பரம்

படக்குழு சென்னை மற்றும் ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டி உள்ளிட்ட இடங்களில் முக்கியமான காட்சிகளை சூட் செய்துள்ளது. அதுமட்டுமில்லாது ஸ்பெயின் நாட்டிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா குமகொண்டா, யோகி பாபு, குர்பானி, புகாஜ், அச்சியுத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஜித் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருப்பது வலிமை படத்தின் அப்டேட் காக தான்.

கட்டாயம் படிக்கவும்  சூரி போல் மேடையில் பேசி காட்டிய நடிகை அதிதி சங்கர்

வலிமை படத்தின் வலிமையான அப்டேட் கொடுத்த யுவன்! உற்சாகத்தில் தல ரசிகர்கள் 2

விளம்பரம்

இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் யுவன் சிறப்பான அப்டேட் ஒன்றை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். வலிமை படத்தில் அம்மா பட்டு ஒன்று இருப்பதாகவும் , அந்த பாடலை புது விதமாக இசையமைத்துள்ளேன் என்று கூறியுள்ளார் யுவன். அது போக வலிமை படத்தின் டைட்டில் ட்ராக் மாஸாக இருக்கும் என்ற மற்றொரு தகவலையும் ஷேர் செய்துள்ளார் யுவன். பல நாட்களாக வலிமை அப்டேட் காக காத்திருந்த தல ரசிகர்களுக்கு சிறப்பான அப்டேட் கொடுத்துள்ளார் யுவன். Watch the video belowVideo Embeded Credits to Behindwoods tv youtube channel 

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment