நடிகை சினேகா வீட்டு வரலக்ஷ்மி பூஜை.. கலந்துகொண்ட தோழிகள்

நடிகை சினேகா மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் .இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.தனது வாய்ப்புக்காக காத்திருந்த நிலையில் தமிழ் சினிமா சினேகாவை அழைத்து.

நடிகை சினேகா வீட்டு வரலக்ஷ்மி பூஜை.. கலந்துகொண்ட தோழிகள் 1

விளம்பரம்

அதன்படி என்னவளே படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார்.

கட்டாயம் படிக்கவும்  துபாயில் ஸ்கை டைவிங் செய்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை

நடிகை சினேகா வீட்டு வரலக்ஷ்மி பூஜை.. கலந்துகொண்ட தோழிகள் 2

விளம்பரம்

இந்த படங்களில் வரவேற்புகள் ரசிகர்களிடம் கிடைக்காததால் இப்படத்தினை தொடர்ந்து வரவேற்புக்காக தமிழ் தெலுங்கு படங்களில் மாறி மாறி நடிக்க தொடங்கினார்.

நடிகை சினேகா வீட்டு வரலக்ஷ்மி பூஜை.. கலந்துகொண்ட தோழிகள் 3

விளம்பரம்

2003 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வசீகரா படத்தில் நடித்தார் இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் Reunion செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள்.. ஜனனி உடன் விடுமுறையை கொண்டாடிய ஈஸ்வரி...

நடிகை சினேகா வீட்டு வரலக்ஷ்மி பூஜை.. கலந்துகொண்ட தோழிகள் 4

விளம்பரம்

இவரது சிரிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்து புன்னகை அரசி என்ற பெயரையே மக்களிடம் வாங்கியுள்ளார்.

நடிகை சினேகா வீட்டு வரலக்ஷ்மி பூஜை.. கலந்துகொண்ட தோழிகள் 5

இந்த வெற்றியை தொடர்ந்து பார்த்திபன் கனவு,வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆட்டோகிராப் ஆனந்தம் என பல வெற்றிப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தீ தெறிக்க வெளியாகிய நடிகர் சூர்யாவின் KANGUVA ட்ரைலர் இதோ

நடிகை சினேகா வீட்டு வரலக்ஷ்மி பூஜை.. கலந்துகொண்ட தோழிகள் 6

இவர் நடித்த ஆனந்தம் படத்தில் இடம்பெற்ற ஒற்றை ருபாய் பாடல் இன்று வரை மக்களின் மனதில் நீங்காமல் உள்ளது.

நடிகை சினேகா வீட்டு வரலக்ஷ்மி பூஜை.. கலந்துகொண்ட தோழிகள் 7

தற்போது வீட்டில் வரலக்ஷ்மி பூஜை நடத்தி உள்ளார். இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் சினேகா.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment