வீட்டில் ரக்ஷபந்தனை கொண்டாடிய வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சமீரா ரெட்டி, குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவுக்கு ரசிகர்களை கவர்ந்துள்ளார் இவர்.ஹிந்தி படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவியுடன் DINNER-க்கு ஹோட்டல் சென்ற நடிகர் ரெடின் கிங்ஸ்லி

வீட்டில் ரக்ஷபந்தனை கொண்டாடிய வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி 1

விளம்பரம்

ஆனால் இவர் தமிழ் சினிமாவுக்குள் வாரணம் ஆயிரம் படத்தில் கதாநாயகியாக நடித்து 2008ல் அறிமுகம் ஆகினார்.

வீட்டில் ரக்ஷபந்தனை கொண்டாடிய வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி 2

விளம்பரம்

இப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தை தொடர்ந்து அஜித்குமாருக்கு ஜோடியாக அசல் படத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண் போல கெட்டப்பில் கலக்கிய சிறகடிக்க ஆசை மீனா

வீட்டில் ரக்ஷபந்தனை கொண்டாடிய வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி 3

விளம்பரம்

இப்படி தொடர்ந்து கிடைக்கும் படங்களில் நடித்து தமிழ் சினிமாவை கலக்கினார்.

வீட்டில் ரக்ஷபந்தனை கொண்டாடிய வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி 4

விளம்பரம்

இவர் கடைசியாக நடித்த தமிழ் படம் வேட்டை, இப்படத்திற்கு பிறகு திருமணம் செய்துகொண்டு படத்தில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று கேப்டன் விஜயகாந்த் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய்

வீட்டில் ரக்ஷபந்தனை கொண்டாடிய வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி 5

இவர் வீட்டில் ரக்ஷபந்தன் கொண்டாடி வீடியோ வெளியிட்டு உள்ளார்.

வீட்டில் ரக்ஷபந்தனை கொண்டாடிய வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment