வாத்தி கம்மிங் பாடலுக்கு தளபதி விஜய் போலவே நடனமாடும் ரசிகை

மாஸ்டர் படம் பொங்கலுக்கு வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு பெற்றது. இந்த படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்கள் முழு உழைப்பையும் செலுத்தி உள்ளனர். மேலும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்து இருந்தது. இந்த படத்தில் அனிருத் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி கேட்கும் பாடலாக இருந்தது.

வாத்தி கம்மிங் பாடலுக்கு தளபதி விஜய் போலவே நடனமாடும் ரசிகை 1

விளம்பரம்

மேலும் இந்த படத்தில் வரும் வாத்தி கம்மிங் பாடல் அனைவரையும் ஒரு ஆட்டம் போட வைத்து விடும் அளவிற்கு இருந்தது. மேலும் இந்த பாடலில் விஜய்யின் நண்பர்களான ஸ்ரீநாத், ஸ்ரீமன், சஞ்சிவ் சேர்ந்து ஆடியது இந்த பாடலுக்கு இன்னும் சிறப்பு சேர்த்து இருந்தது.

தற்போது இந்த பாடலுக்கு ஒரு ரசிகை அந்த பாடலில் வரும் அனைத்து ஸ்டெப்களையும் மிஸ் செய்யாமல் ஆடும் முறை அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து உள்ளது. மேலும் இந்த பெண்ணுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. இதையடுத்து இந்த பாடல் பெரும் அளவில் அனைத்து ரசிகர்களால் மறக்க முடியாத அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பெண் ஆடும் ஆட்டத்தை நீங்களே பாருங்க.

விளம்பரம்

https://twitter.com/i/status/1356451803764674562

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment