இந்த படத்தை முழுசா பாக்குற நம்ம தான் சூப்பர் ஹீரோ – வீரன் BLUESATTAI மாறன் விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஹிப் ஹாப் பாடகராக அறிமுகமாகி தற்போது நடிகராகவும்,இயக்குனராகவும் உயர்ந்துள்ளவர் ஆதி.இவரது இசைக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது .தனது நிஜ வாழ்கை கதையை எழுதி இயக்கி நடித்து இவர் முதல் முதலில் அறிமுகமாகிய படம் மீசையை முறுக்கு.இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது.முதல் படத்திலையே நடிகராகவும் இயக்குனராகவும் சாதித்து விட்டார் ஆதி.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து பிசியாக நடிக்க தொடங்கிவிட்டார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்த படத்தை முழுசா பாக்குற நம்ம தான் சூப்பர் ஹீரோ - வீரன் BLUESATTAI மாறன் விமர்சனம் 1
Veeran movie posters. Photo: IMDb

மரகதநாணயம் பட இயக்குனர் ஆர்க் சரவணன் இயக்கம் மற்றும் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வீரன்.இப்படத்தினை சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ளது.ஹிப் ஹாப் ஆதியே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியாகும் ஹிப் ஹாப் ஆதி படம் என்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருந்தது. இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.படத்தினை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

விளம்பரம்

இந்த படத்தை முழுசா பாக்குற நம்ம தான் சூப்பர் ஹீரோ - வீரன் BLUESATTAI மாறன் விமர்சனம் 2

இந்த விமர்சனத்தில் அவர் கூறியதாவது,இது சாதாரண நிலத்தை அபகரிக்கிற வில்லன் கதை இதுக்கு ஏன் இவ்வளவு கதை,படத்துல ஹீரோ சூப்பர் பவரை பயன்படுத்த யோசிக்கிறதுக்குள்ள நமக்கு தூக்கமே வந்துடுது,இப்படி ஒரு மெதுவான சூப்பர் ஹீரோ படத்தை நாங்க பார்த்ததே இல்லை.வில்லன் கேரக்டர் செம்ம மொக்க,பாட்டும் நல்லா இல்லை,காமெடியும் இல்லை .இந்த படத்துல சூப்பர் ஹீரோ இல்லை இந்த படத்தை முழுசா பாக்குற நம்ம தான் சூப்பர் ஹீரோ.

விளம்பரம்

Embed video credits : TAMIL TALKIES

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment