துபாய் மெயின் ரோட்டில் குத்தாட்டம் போட்ட CWC வெங்கடேஷ் பட் :வைரலாகும் வீடியோ…

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இடம்பெற்று அனைவரையும் கவர்ந்தவர் சமையல் கலைஞர் வெங்கடேஷ் பட்.இவருக்கு தற்போது ரசிகர்கள் ஏராளமாகியுள்ளனர்.இவர் முதன்முதலில் சமையல் சமையல் என்ற நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர்.ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சமையல் நிகழ்ச்சியில் கடினமான நடுவராக நடந்துகொண்டு பிரபலங்களை கதற விட்டவர்.

துபாய் மெயின் ரோட்டில் குத்தாட்டம் போட்ட CWC வெங்கடேஷ் பட் :வைரலாகும் வீடியோ... 1

விளம்பரம்

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் அடிக்கும் லூட்டிக்கு தற்போது அளவே இல்லை.சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து அதில் சமையல் செய்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.இதனால் அவருக்கு பெண்கள் ரசிகர்கள் அதிகம் என்றே கூறலாம்.தற்போது இவர் விடுமுறைக்ககா தனது குடும்பத்துடன் துபாய் சென்றுள்ளார்.

துபாய் மெயின் ரோட்டில் குத்தாட்டம் போட்ட CWC வெங்கடேஷ் பட் :வைரலாகும் வீடியோ... 2

விளம்பரம்

அங்கு அவர் தனது மகள் உடன் துபாய் மெயின் ரோட்டில் நின்று நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும் புர்ஜ் கலீபா முன்னாடி ஒரு நடனம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.மேலும் சார் நீங்க சூப்பரா டேன்ஸ் ஆடுறிங்க என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment